En Hakkore Song Link — https://youtu.be/rznrvTlprYw?si=aWEvA_gC1yio1yfW ▻ Sunday Service ⌚ Timing: 1st Service: 6:30am …

39 COMMENTS

  1. Praise God ! Thank u Pastor for brining this awareness. This morning just after reading & meditating Acts ch. 2 , I was surprised to see this video on Azusa St. Revival. I believe this is a confirmation that a mighty revival is going to happen & it all starts from within our house bcoz “ Personal Revival brings Public Revival” !!

  2. இன்றைய பெந்தகொஸ்தே ஞாயிறு ஆராதனையில் தங்களின் புதிய பாடலை பாடி ஆராதித்தோம். மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. தேவ பிரசன்னத்திலிருந்து தாங்கள் எழுதியதை இப்பாடல் காண்பிக்கிறது. நன்றி. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  3. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் நேற்றைய தினத்தில் பெந்தேகோஸ்தே ஆராதனையில் எங்களுடைய திருச்சபையில் பாடினோம் மிக மிக ஆசிர்வாதமாக இருந்தது உண்மையாகவே தேவபிரசினத்தினால் அதிகமாய் நிரப்பப்பட்டோம் அனைவரும் தேவன் இன்னும் பலனை உங்களுக்கு கொடுத்து அநேக பாடலை எழுத தேவன் கிருபை செய்வாராக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  4. Ayya pls know actual facts properly and tell others . Having 5% knowledge and telling others as if you know everything. Not criticising but encouraging you to know actual things how it happened

  5. இன்று கத்தோலிக்கர்களாலும், ஏனைய சில கிறிஸ்தவ பிரிவுகளாலும், பெந்தேகோஸ்து என்பவர்களை, சிறுபான்மையாகவும், கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் என்றும் முத்திரை குத்தபடுகிறார்கள். இன்று பெந்தேகோஸ்தவர்களால் பெரிதாக கருதும் பரிசுதத் ஆவியின் வரத்தையும், அந்நிய பாஷை வரத்தையும் கேலி செய்கிறார்கள்.
    ஆனால் வேதகமத்தில் முதன் முதலில், பெந்தேகோஸ்து அப்போஸ்தலர்களுக்கே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கிடைத்தது.
    (அப்போஸ்தலர் 2:1 & 11:26)

    நான் கோட்பாட்டின் படி ஒரு அப்போஸ்தலன், அனுபவரீதியில் ஒரு பெந்தேகோஸ்தன்.

    வேதாகமத்தின், தேவதுவத்தை புரட்டி மூவர் என்று சொல்வதை, அப்படியே நம்பி தேவ வெளிப்பாட்டை பெறமுடியாமல் கண்கள் அடைக்கபட்ட ஜனங்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்.
    உங்கள் திருத்துவம், இருத்துவம் எல்லாம் வேதத்திற்கு புறம்பானது. இல்லை வேதாகமத்தில் திருத்துவம் உள்ளது என்று சொல்வீர்கள் என்றால் வேதாகத்தின் வெளிப்பாட்டை பெற முடியாதபடி உங்கள் கண்கள் அடைக்கபட்டுள்ளது. உலகத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்ல இது போன்ற சாத்தானின் வஞ்சனை மிக்க கோட்பாடுகளை நம்பிகொண்டிருக்கும் நீங்களும் மனம்திரும்ப வேண்டும்.

  6. Azusa street revival event is analogous to the event of building of second temple in Jerusalem. Nebuchadnezzar gutted down the first temple and destroyed everything on the face of Jerusalem. The jews returned after 70 years of exile and rebuilt the temple. The glory of the second temple was more than the glory of the first temple. The Holy Spirit initiated first church with a mighty outpour on the day of Pentecost. This lasted until 4th century. Events happened in the 4th century quenched the Holy Spirit completely and brought an end to the first church. The church entered into a darker period for the next 16 centuries. Although reformists partially recovered the church from the catholic church, they all ended up in the false doctrine of cessationism. According to this doctrine, the holy spirit outpouring was only meant for the first apostolic church. The working of holy spirit gifts ceased when the full new testament was compiled. They misquote I Corinthians 13:8. The Lord recovered the Pentecostal events at the end of 19th century. Azusa Street revival was one of the key events.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here