அந்த இயக்கத்திற்கு தொடர்பில்லை மாலை Issues jacob koshy live #actingchristiantamil #charlesj …

25 COMMENTS

  1. Pastor Jacob Koshy is a mighty, humble n simple Man of God.
    Never talk anything about him.
    Just attend his Service n see for urself.
    He n his Ministry r superb. I Ministry for all rich or poor.
    Try to say his name properly first.
    Very disheartening to see such videos.

  2. Pastor pls don't waste ur precious time with people like this.
    Never hurt a man of God.
    Do u know what they go through.
    Just to get maximum likes for ur channel never say anything bad about anybody.
    Never criticize anybody.

  3. Mr.Charles.. Shame on you that you can't even pronounce his name properly Rev.Dr.Jacob Koshy. Fristly :You dont know anything about him completely. Doing a channel just for publicity and get fame in the wrong way. Try to have love of Christ. Think before you act or do anything. Learn to Respect people. You could use this channel to spread the gospel in good way. Try to be good influencer. Pls dont comment about anything or anybody unnecessarily🙏 If you cant do good atleast dont harm!!
    Secondly:About New Life Church ….its one of the best church. All the people are humble, simple and down to earth. There is no difference btw cast , regilion all come n sit on the floor or on chair to hear the Word of God as one family. Its a church that feels like home.Words that uplift , encourage, motivate and comfort you are spoken when the world if filled with negativity. Thats the Love of God that pours through the words which he speaks from the Word. Crowds pour into his church just to hear the Word of the Living God which has changed millions of peoples lives. Thirdly:About garland….you put it on gods..or movie stars…all tht is ok for you!…….but its just a sign of gesture to honour somebody but not idolising them. So change your mindset n outlook. # SPREAD LOVE N SPREAD THE GOODNEWS AS MUCH AS POSSIBLE 🙏 Stay blessd!

  4. ஊழியத்தின் ஆழம், ஊழியர்களின் வலி, பாரம், கடினத்தன்மை, கஷ்ட பாதையில் ஊழியத்தை விட்டு விடாமல் தேவ வார்த்தையை தாங்கி நிற்கும் ஊழியர்களை, பற்றி அறியாமல் தேவ ஊழியர்களை, இப்படி பேசுவது தவறு Mr. சார்லஸ்.. இது போன்று தொடர்ந்து நீங்கள் செய்விர்கள் என்றால், சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் சந்திப்பீர்கள்,… சட்டம் தன் கடமையை செய்யும்,…

  5. Poda charles. Your bracelet is worth 20 lakhs wearing in diamond . You are talking of 500 rupees flower garland.
    Do little home work before you talk ill of someone.
    HAve the guts to speak to people face to face
    You spineless guy. Why you do silently.its because you are a coward and don't have guts.

  6. உண்மையும் உத்தமுமான ஊழியர்களில் ஒப்பற்ற ஊழியர்
    பாஸ்டர்.ஜேக்கப் கோஷி அய்யா அவர்கள். கொரோனா காலங்களில் அய்யா அவர்கள் சரீர சுகவீனம் இருந்த நிலையிலும்
    லட்சக்கணக்கான விசுவாசிகள்.ஊழியக்காரர்கள்
    ஆவிக்குரிய உயிர்ப்பிக்கும் படியான உற்சாகமூட்டும் தேவ வார்த்தைகளைப் கொண்டு
    வாழ்வைத்தார். அய்யா அவர்கள்
    பணத்துக்காக ஊழியம் செய்பவர் அல்ல. ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும் ஊழியத்தை செய்பவர்.

  7. நான், பாஸ்டர்.ரிச்சர்ட் யோபு
    பல பெரிய ஊழியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களது அடிமைகளின் வாங்கி கட்டிக்கொண்டவன். அய்யா அவர்கள் நட்பு ஏற்பட்டதும் அந்த தாக்குதல்களை நிறுத்தி கொண்டேன். அந்த அளவுக்கு ஊழியக்காரன் களையும் நல்வழிப் படுத்தும் நல்லவர் பாஸ்டர்.ஜேக்கப் கோஷி அய்யா.

  8. உண்மைதான்…வலது கையால்
    கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் ஏராளமான
    உதவிகளை அய்யா செய்து வருகிறார்கள்.

  9. அய்யா விரும்பாத காரியத்தை, அவரை விரும்பும் ஆர்வ கோளாறு உள்ளவர்கள் செய்த தவறு.

  10. Shame on this person. He doesn't even know how to take interview or what to ask. Trying to make himself play safe. It only made this Charles stupid. Doesn't even know how to pronounce Pastor's name. Shame on you. May God forgive you.
    Must be jobless to make such cheap videos.
    Just for likes sake he speaks about everyone without doing any homework.
    Let God help you in changing yourself.

    Before you want to criticize any man of God attend atleast one service. Don't judge with your brainless head.
    Shame on you.

  11. It's been very long time since pastor stopped taking even offerings for church….he believe his church members will give no matter wat if it is asked or not….. please very much disturbed…..such a humble man of God.He love giving generously to others ….n so his church members too.Only his sheeps know who he s in real personally.

  12. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே! உன்னையும் ஒரு மனிதனா மதிச்சி சரி சமமாக ஒக்கார வைத்த மனிதன் பாஸ்டர் அய்யா. உயர்வாக உள்ளார்

  13. கடைசிவரை அவர் பெயரை கூட சரியாக சொல்லதெரியாத நீங்களா அவரை பற்றி தெரிந்துபேசி இருப்பீர்கள்???…உங்களை போன்ற நபர்களை தேவன்தான் சந்திகனும் 🤲🙏

  14. Avarai patriya theriyamal vimarsikka vendam sagothare avarai pondra uliyargal migavum arithu yar manathaiyum eppothum punpadutha mattar… Nan 4 varudamaga avar sabaiku selgiren yelai panakkaran vithyasam parkkathavar.. ithu varai kanikkai endru kettathe kidaiyathu…. Church construction work poitu irukku avarukku covid vantha appo ille ippo avarukku ethathu mudiyalenu sabai nadai peramal irunthathu ille avarai pondra unmaiyum uthamumana uliyakkaragalai thavaraga vimarsithu deva kovam nam Mel varathapadi parthu kollungal…. Koshy pastor mulamaga innum devanudaiya namam magimai paduvathaga…. Glory to God 🙏🙏🙏… Pray for our spiritual father 🙏🙏

  15. சால்வையையும்கூட போடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், எந்தவிதத்திலும் யாரையுமே கர்த்தருடைய பரிசுத்தமான ஆலயத்தில் கண்டிப்பாக கனம்பண்ணாமல் இருந்து, நம் தேவாதி தேவனுக்கு மாத்திரம் மகிமை செலுத்தினால் நன்றாக இருக்கும். இதை இயேசு கிறிஸ்து ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது என்று ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் கர்த்தருடையவைகளே என்று சொல்லி தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஜெபிக்க சொன்னாங்க. ஆகவே கர்த்தருடைய ராஜ்யம் நம் எல்லாருக்குள்ளும் ,இந்தியாவுக்குள் வருவதாக என்றுகூட ஜெபம்பண்ணினால் சீக்கிரத்தில் தேவனுடைய பிள்ளைகளாக இந்தியாவிலுள்ள அனைவரும் மாறுவார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here