ஏதோ திரைப்படத்தை பார்ப்பதுபோல பார்த்துவிட்டுச் செல்லாமல், ரூத்தைப்போல மெய்யான தேவனை பற்றிக்கொண்டு, வேதம் சொல்வது போல வாழ்க்கையை வெளிப்படுத்தினால், தன் ஒரே பேரான குமாரனை ரூத்தினுடைய சந்ததியில் பிறக்கும்படி அவளை ஆசீர்வதித்த பிதாவாகிய தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார்…
📖அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
Thankyou Verymuch Brother.. 🙏🙏🙏
Super store
Thanks Piarse The Lord Ahlleluyah Amen
God is good
Amen
Thank you Jesus 🙏
Very nice movie, kindly do a some other
Bible videos, we will support you and encourage you. 🙏🏻God bless you
Thank you appa movie is awesome 👌 👏
Praise the lord 🙌 🙏
Thank you my yessappa 🙏 ummudayie irakkam 🙏🙏🙏
Supper gospel film. So many gospel film
மிகவும் அருமை தேவனுக்கே மகிமை அல்லேலூயா
Jesus coming soon
Ame
Amen appa 🙏 🙏
ஏதோ திரைப்படத்தை பார்ப்பதுபோல பார்த்துவிட்டுச் செல்லாமல், ரூத்தைப்போல மெய்யான தேவனை பற்றிக்கொண்டு, வேதம் சொல்வது போல வாழ்க்கையை வெளிப்படுத்தினால், தன் ஒரே பேரான குமாரனை ரூத்தினுடைய சந்ததியில் பிறக்கும்படி அவளை ஆசீர்வதித்த பிதாவாகிய தேவன் நம்மையும் ஆசீர்வதிப்பார்…
📖அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
ரூத் 1:16
✨சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
மத்தேயு 1:5
ஆமென் 🙏🏻
Super
Amen appa
👍👍என் இயேசுவே என் ஆண்டவரே என்னை முற்றும்முடிய இரட்சிக்க வல்லவரா இருக்கீங்க அதற்காக உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி🙏💐🙏