Click “CC” for English Subtitles. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட …

49 COMMENTS

  1. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    https://bit.ly/JRSocialmediaTestimony

  2. இயேசுவே என் பாவங்களை மன்னித்து எனக்கு ஒரு விடுதலை தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென்

  3. இயேசுவே என் இருதயத்தில் அக்கிரமசிந்தையை நீர் என் இருதயத்தில் இருந்தது எடுத்துக் போடும் அப்பா உமது இரத்தத்தினால் கழுவி சுத்தம் செய்து என்னை சுத்திகரியும் ஆசீர்வாதியும் பிதாவே பெலப்படுத்தும் ஆமென் அல்லேலூயா

  4. என் மனைவி பிள்ளைகள் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கா நீங்கள் பிதாவாகிய தேவனிடம் ஜெபிக்கவும் உங்கள் ஜெபத்தில் என் மனைவி பிள்ளைகள் சேர்ந்து வாழ வேண்டும் ஆமென்

  5. எனக்கு துரோகம் செய்திவார்களை நான் மன்னித்தேன் அவர்கள் என்னைவிரிதோக்கிறாங்க

  6. ❤Amen நன்றி அப்பா. நான் எல்லாருக்கும் நன்மை செய்கிறவளாகவும், மன்னிக்கிற குணம் உள்ளவளாக மாற்றும். ஆமென் Amen❤

  7. இயேசப்பா என் பாவங்களை மன்னித்து எனக்கு மன்னிக்கும் இதயத்தை தாங்க இயேசப்பா

  8. இயேசப்பா என் பாவத்தை ஒரு விடுதலை தாங்கப்பா இயேசுவே மனமிரங்கும் ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  9. அப்பா எங்களுடையது பாவத்தை மன்னிக்க அப்பா கெஞ்சி கேட்கிறேன் அப்பா 😢😢😢😢😢😢

  10. என் தேவனே சகோதரர் ஆவியானவரின் அபிஷேகம் நிறையும் பாடல்களை எழுதுவதில் அளவற்ற ஞானத்தை தந்து திருக்கிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் இப்படி குறு நாடகத்தின் மூலம் எலிமையான முறையில் இயேசுவை அரிந்து கொள்ளவும் கிருபை தந்ததற்கு நன்றி ராஜா ஆமென்

  11. இயேசப்பா என்ன மன்னிச்சிடுங்க ஆண்டவரே என் பாவங்களை மன்னிச்சிடுங்க பா சேர்த்துக்கோங்கப்பா பரிசுத்த ஆவின் வல்லமையத்தான் பசு தவிர் நிரம்பி ஜெபிக்க கிருபை தரும்படியாய் ஜெபிக்கிற ஆண்டவரே நீ சீக்கிரம் போன்ல அதை கடிந்து கொள்கிறேன் இயேசுவின் நாமத்தினாலே இந்த உலகம் கொடுக்கிற பிரகாரம் அல்ல என்னுடைய சமாதானத்தையே கொடுத்துப் போகிறேன் என்று சொன்னிங்களேப்பா எனக்கு தேவ சமாதானம் என்னை ஆட்கொள்வதாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டிக் கொள்கிறேன் பரமபிதாவே ஆமென் ஆமென்

  12. ஆண்டவரே நான் யாரை மன்னிக்க வேண்டும் என்று உணர்தினவரே நன்றி அப்பா உம்முடைய தாசன் ஜெபித்து போல மன்னிக்கவும் ஆசீர்வாதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் எங்களை பயன்படுத்தும் தகப்பனே இயேசப்பா ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here