சத்தியத்தைத் தேடி (Seeking the Truth) | Sathiyathai Thedi | Charuhassan Full Movie | Part – 1| #Sathiyathaithedi …

34 COMMENTS

  1. JESUS CHRIST IS ONLY ONE TRUE LIVING GOD . AMEN,, HALLELUJAH, HALLELUJAH .SUPERB MOVIE.2ND TIMOTHY 1:9,1ST TIMOTHY 2:5,6,GALATIANS 5:19_21, MATTHEW 15:11,18,1ST JOHN 3:2,3,JOHN 11:25,26, 14:6, 1STSAMUEL 12:24 .🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️😊😊😊😊🙏🙏🙏🙏🙏 .

  2. " வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறதே " என்று இயேசு கூறுகிறார் என்றால் பைபிளை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. சமஸ்கிருத
    வேதங்களையும் சேர்த்து தான்.

  3. 1974-76 களில் ஷோலே, யாதோங்கிபாரத் படங்களை
    20 தடவைக்கு மேல்
    பார்த்து விட்டேன். ஆனால் இதை நான் சுமார் 50 முறை பார்த்துவிட்டேன். காரணம் நான் இயேசுவை ஏற்றுக் கொண்ட பிறகு என் வீட்டில் என்னை மையப்படுத்தி
    என் மனைவி, ஒரேமகள், ஒரே மகன் ஆகியோர் இடையே நடந்த சம்பவங்களே இந்த படத்தில் அப்படியே வருகிறது.

  4. ஊழியம் எல்லாமே ஊழியம் அல்ல. இதுவல்லவா உண்மை ஊழியம். சினிமா துறையில் விருதுக்காக மட்டும் நஷ்டத்தில் படம் எடுப்பார்கள், சிலர், அதில் கமலஹாசணும் ஒருவர். உதாரணம் " ஹே ராம் ". இந்த படம் கூறும் சமஸ்கிருதம் வசனங்களும் அர்த்தங்களும்
    இந்துத்துவாவின் முகமூடியை கிழித்தெறிந்து விட்டது.

  5. கடைசீயில் கதையில் வரும் முரளி கூறும், "His God, Is God "
    வார்த்தைகளை டைரக்டர் ரமேஷ், "Ten Commandments "
    படத்தின் இறுதியில் பார்வோ னின் சேனைகள், ரதங்கள், குதிரை கள் யாவற்றையும் செங்கடலில் அமிழ்த்தி கொன்று விட்டதும் தப்பித்து வந்து தன் அரண்மனையில்
    மோசே யை நினைத்து கூறும் வார்த்தைகள், " His God is God "
    Hats Off to you, for your super direction br. ramesh 💪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here