Story, Screenplay, Dialogue, Direction & Production : A.Theodore Appurasu Follow us on: …

31 COMMENTS

  1. கதை சூப்பர் இப்படி உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் திருந்தி விட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மாறி நமக்கு நன்மை வந்து சேரும்.நாம் பெற்ற குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கும்.மிக்க நன்றி

  2. Amma dhaa eillam apptiyea appo nee avaleya marriage panni irukalam edhuku enoru ponnu life waste Panara amma payein limited theriyama eillam pannaranga amma payein sentiments vennam 😡🤬🤬🤬😡🥵🥴😡 amma sentiment vendam 😡🤬🥵🥴😡🤕🤬😡😡😡

  3. நான் கிருஸ்தவனாக இல்லா விட்டாலும் என்னை மிகவும் கவர்ந்த அருமையான படம் வாழ்த்துகள் ஐயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.

  4. நான் என் மகனை பார்க்க சென்னைக்கு போனேன் என்னை சாப்பிட சொல்லைவில்லை அழதுகொண்டேன் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் அவன் மாமியார் மாமனார்கூடவைத்துள்ளான் என்னை யார் நீ எனக்கு என்னசெய்தாய் என்று கேட்கிறான் அவனைமெரைன் Engineering படிக்க வைத்தேன்

  5. இந்த சிறு பட இயக்குனர் சினி திரையில் ஜாம்பாவானாக இருக்க வேண்டியவர். என் மனதை கவர்ந்தபடம் இயகுனர் நலமுடன் வாழ்க

  6. நல்ல. நல்ல நல்ல. நிகழ்வு. …….இதயம் உடைந்து போனது …… இப்படி பட்ட நிகழ்வுதான் உலகிற்க்கு தேவைப்படுகிறது….. நன்றி சார்

  7. அருமை அருமை இந்த கதை பார்த்து விட்டு என் மனம் வேத்னை பட்டு உள்ளது

  8. நானும் எங்க அம்மாவை எப்படி தான் திட்டுநென் 8 நாள் ஆச்சு என் அம்மா என் கூட இல்லை. தாயிற் சிறந்த கோவில் இல்லை

  9. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

    யாத்திராகமம் 20:12

    தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் ( தாயை ) பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் ( தாயினிடத்தில் ) அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
    1 யோவான் 4:20

    ஒரு தாய் தந்தை என்பவர் நாம் இந்த பூமிக்கு வர தேவன் பயன்படுத்திய ஒரு உன்னதமான பாத்திரம்.அவர்களை நாம் அற்பமாக எண்ணினாள் அது தேவனை இழிவுபடுத்தும் செயலாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here