மறுவாழ்வு ! || Tamil Christian short film | Resurrection Day Special | Jesus Redeems

Click “CC” for English Subtitles. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட …

38 COMMENTS

  1. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    https://bit.ly/JRSocialmediaTestimony

  2. ஆமென் அல்லேலூயா தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் அப்பா. ஆமென் அல்லேலூயா கர்த்தரின் ஆசீர்வாதமும் அவரின் அணுக் கிரகமும் எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக ஆமென் அல்லேலூயா.

  3. இயேசுவே என்னுடைய காதுகளை உயிர்ப்புடன் தாரும் அப்பா என் காதுகளில் ஆப்பிறெசன் செய்யக்கூடாது நீரே எனக்கு சுகம் தாரும் விடுதலை தாரும் பிதாவே ஆமென்

  4. ஏசப்பா இதேபோன்று என் கணவர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி என் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறொரு பெண் தொடர்பில் இருக்கிறார் அதிலிருந்து விடுதலை பெற்ற இரட்சிக்கப்பட மனம் திரும்பி குடும்பத்தை நேசித்தது வர பிரார்த்தனை பண்ணுங்க ஐயா 🙏🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here