Click “CC” for English Subtitles. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட …

27 COMMENTS

  1. Amen இயேசு அப்பா நீங்கதான் என் உயிரான அப்பா உமக்கே மகிமை உண்டாகுவதாக ஆமென் Amen.

  2. இயேசுவே உமக்கு நன்றி என் தாய் தகபன் உலகதில் இல்லை ஆநாலும் அவங்க கஸ்டபட்டு எங்கலை வழர்த்து நல்லநிலமையி வைய்த்துட்டு பொயிடாங்க கர்த்தருக்கேகொடி ஸ்த்தொத்திரம்❤❤❤

  3. கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான படம் எல்லாரையும் மாற்றும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் எல்லாரும் ??✝️✝️??‍♀️??‍♀️???????????????????

  4. என்னோட அப்பா நீ பிறந்தே தென்டம் என்று சொல்லி என்னை என் சகோதரியையும் நிறைய முறை காயப்படித்திருக்கார்

  5. அம்மாவும் இல்ல அப்பாவும் அன்பாக இல்ல அவரை எப்படி நேசிக்க முடியும்

  6. இந்த நாடகத்தை பார்க்கும் போது என் அப்பா நியாபகம் வருது…… இந்த தகப்பன் போல் அவரும் எங்களை வளர்த்து அளிக்கிறார்….. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here