நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
WhatsApp: https://chat.whatsapp.com/Hpbt27mjzuOCzwSfDiehqx
Messenger: https://m.me/kingdomsalvationta?ref=youtube–jjFYDY36
பரிந்துரைக்கப்பட்டவை:
சுவிசேஷத் திரைப்படங்கள்
https:www.youtube.com/playlist?list=PLqjPvEvYgbkrWw7BUpPcvz5V3LHQQ-aON
மத துன்புறுத்தல் திரைப்படங்கள்

Christian Movie | தேவனை விசுவாசிப்பது நன்மையானது | தேவன் நம்மை துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறார் (Tamil Subtitles)

ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வதற்காகப் பணம் சம்பாதிப்பதற்கு, டிங்க் ரூய்லினும் அவரது கணவரும் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்த கசப்போடு கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் சிசிபி அரசின் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தின் காரணமாக வேறு வழியின்றி வெளிநாட்டில் வேலைபார்க்கச் செல்ல வேண்டியதாயிற்று. அதிகப் பணம் சம்பாதிக்க டிங்க் ரூய்லின் இரண்டு வேலைகள் பார்க்கிறார். அவரது அதிக வேலைப் பளுவும், அவரைச் சுற்றி இருந்தவர்களின் உதாசீனமும் பணத்துக்காக வேலைபார்ப்பதன் வேதனை மற்றும் இயலாமையை அவரை உணர வைத்தது. தனது வேதனை மற்றும் குழப்பத்தின் மத்தியில் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழியான லின் ஸிக்சினை சந்திக்கிறார். பேசும்போது லின் ஸிக்சின் தேவனிடத்தில் வைத்த விசுவாசத்தினால் பல விஷயங்களை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறார். தேவ பிரசன்னத்தினால் அவர் ஆவிக்குரிய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் உணர்ந்து சமாதானமாகவும், கஷ்டமின்றியும் வாழ்வதைப் பார்த்து டிங்க் ரூய்லினும் தேவனை விசுவாசிக்க விரும்புகிறார். விரைவில், மேலும் பணம் சம்பாதிக்க டிங்க் ரூய்லினும் அவரது கணவரும் ஒரு உணவகத்தை வாங்கி நடத்துகின்றனர். ஆனால் நீண்ட நாள் களைப்பால் டிங்க் ரூய்லின் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார். அதனால் அவர் முடக்குவாத நோய்க்கு ஆட்படும் அபாயம் நேரிடுகிறது. நோயின் துன்பத்தால் டிங்க் ரூய்லின் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார். மக்கள் எதற்காக வாழவேண்டும். சொத்துக்காகவும் புகழுக்காகவும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது மதிப்புடையதுதானா? மக்கள் வெறுமை உணர்விலும் துன்பத்திலும் இருந்து தப்பிக்க பணம் உதவுமா? அது மரணத்தில் இருந்து மக்களைக் காக்குமா? தன் சகோதரியின் தேவ வார்த்தைகளின் மேல் இருந்த ஐக்கியத்தின் மூலம் டிங்க் ரூய்லினால் வாழ்க்கையைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்குத் தெளிவாக விடை காணமுடிந்தது. வாழ்க்கையில் முக்கியமாகத் தேட வேண்டிய விஷயத்தை அவர் அறிகிறார். கடைசியில் அவர் ஆவிக்குரிய சமாதானத்தைக் கண்டறிகிறார். தேவ வார்த்தையின் வழிகாட்டுதல் மூலம் இறுதியில் டிங் ரூய்லின் வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கண்டடைகிறார்…

தயவுசெய்து கவனிக்கவும்: இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் இலவசமாக காணக் கிடைக்கின்றன. முன் அணுமதி இல்லாமல் எந்தவொரு தனிநபரோ குழுவோ சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் யூடியூப் சேனலில் உள்ள எந்த வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதோ, மாற்றியமைப்பதோ, சிதைப்பதோ அல்லது பகுதியாக பிரித்தெடுப்பதோ வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அனைத்து சட்ட நிவாரணங்களையும் நாட சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கு உரிமை உள்ளது. பொதுமக்களிடம் பரப்புவதற்கான வேண்டுகோள்களுடன் முன்கூட்டியே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை: https://ta.godfootsteps.org/
You are welcome to download the Apps of The Church of Almighty God.
சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலி
Google Play: https://goo.gl/QYX9To
App Store: https://goo.gl/zx37iW
CAG Hymns – ராஜ்யத்தின் புதுப்பாடல்கள்
Google Play: http://bit.ly/2WG3tdc
App Store: https://apple.co/2XivkzB
Email: contact.ta@godfootsteps.org

இந்தக் காணொளியில் காணப்படும் சில காரியங்கள்:

#tamil_christian_movie_in_tamil #tamil_christian_movies #tamil_christian_testimony #சாட்சி

15 COMMENTS

  1. அருமையான திரைப்படம்.கடவுளை நம்புவதும் கடவுளை பின்பற்றுவதும் வாழ்க்கையின் பிரகாசமான வழி.

  2. தேவன் நம்மை விட்டு விலகுவதில்லை, ஆனால் நாம் தேவனிடமிருந்து எளிதில் விலகிச் செல்கிறோம். தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கவும், அவருடன் நெருங்கிப் பழகவும் சிறிது நேரம் ஒதுக்க நீங்கள் விரும்புகிறீர்களா? எங்கள் கூட்டுறவில் சேர உங்களை வரவேற்கிறோம். WhatsApp: https://chat.whatsapp.com/Hpbt27mjzuOCzwSfDiehqx
    Messenger: https://m.me/kingdomsalvationta?ref=youtube–zd09FYDY36

  3. God is the only way through, God who sees through everything, our outgoing and incoming and through our suffering and sacrifices. Only faith in him and he will carry you through happy ending. Bless God, the creator of the universe.

  4. கர்த்தராகிய இயேசுவைப் பற்றி சொல்லுங்கள், மிக விரைவில் நம் ஆண்டவர் வருகிறார். நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டும்

  5. கர்த்தர் நல்லவர் உங்க சாட்சி பெரியது, உங்க குடும்பத்தையும் ஊளியத்தையும் ஆசீர்வதிப்பார்.👍👍👍

  6. God is soo good 😌 he forgave my sins and did my heart desires for me ❤he has drawn me closer to him 🙏in God I find happiness and comfort life I know he will do the rest of what I have wished for 🙏🙏🙏🙏🙏God is wonderful

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here