செய்வினை – Witchcraft | Tamil Christian Movie | RPTM Mumbai | #shortsfeed #shortfilm #movies #christianmovie #drama …

21 COMMENTS

  1. நாடகம் அருமையாக இருந்தது. செய்வினையில் பாதிக்கப்படுகிற குடும்பங்களின் கஷ்டங்களை உணரமுடிந்தது.இந்த உலகத்தில் யாரும் செய்வினை வைக்கக்கூடாது. செய்வினையால் எந்த குடும்பமும் பாதிக்கப்படவும் கூடாது. எத்தனையோ குடும்பங்கள் இதில் சிக்கி வேதனைப்பட்டு கஷ்டப்படுகிறது.அந்த குடும்பங்கள் எல்லாம் விடுதலையாக வேண்டும். தினகரன் பிரதர் பக்கவாதம் உள்ளவங்க கஷ்டப்படுவதை போல நடித்தது உண்மையாகவே இருந்தது.இந்த குறும்நாடகம் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.உங்களை கர்த்தர் இப்படிப்பட்ட கட்டுகளில் உள்ள மக்களை விடுவிக்க எடுத்து பயன்படுத்துவாராக

  2. நாடகம் அருமையாக இருந்தது. அக்கா கர்த்தர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெரிய காரியங்களை செய்வார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here