Seerpaduthuvaar is a promise song for this New Year 2022 featuring Dr.Paul Dhinakaran, Sis. Evangeline Paul Dhinakaran …
26 COMMENTS
Tamil Lyrics இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே
Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும்
Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும்
Tamil Lyrics
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -1
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
Stanza -2
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்
Chorus:
சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
❤❤❤❤❤❤😂😂😂😂😮😮😮😮
Amen🙏❤🙏
Anyone in 2026??
Very very nice singers 🎤 and song
Nise song 🤝
Amen en thevanall ellam koodum yesappa na nampuren visuvaasikiren🙏🙏🙏
Amen ummal ellam koodum yesappa🙏❤🙏 amen hallelujah🙏🙏🙏
❤
Promise song very nice
❤Amen ❤😊
1.9C Glory to God JESUS
Amen❤
hallelujah❤❤
Amen to those lyrics.
Sweety dress change pannunka. உடையில் பரிசுத்தம் தேவை
Ummal ellam koodum yesappa🙏❤🙏
Super song hallelujah Amen💕💕💕💕💕💕💕
Sweet 😊😊❤
❤
Beautiful song🫶🏻💯
Amen 🙏
Praise the Lord
Ithuthaan phonela kekra last paattu
Moso
Wow❤ lovely team praising the Lird❤lovely words thanking our Father❤❤❤❤❤❤❤