‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற இந்த திரைப்படம் இயேசுவுடன் மிகவும் …

37 COMMENTS

  1. ஹலோ ?? உங்கள் எல்லா கருத்துகளையும் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    திரைப்படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம்! உங்கள் கருத்துகளை எங்களோடு பகிருங்கள் 🙂

    உங்களுக்காக ஜெபிக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் ஜெபத் தேவைகளை இங்கே அனுப்புவதன் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: jesus.net/prayer-request/

  2. மீண்டும் வந்துவிட்டேன் உமக்காக சதா காலங்களிலும் உயிரோட இருக்கிறேன் உன்னுடனே இருக்கும் என்னை நீ கவனி உன் மூச்சி காற்றாக உன்னை காப்பெண் ?

  3. இதில் இயேசு கிறிஸ்தவர் நான் ஒரு முஸ்லிம் என்று சொல்வது யாரும் அறியாமல் இருப்பது தான் கவலையாக இருக்கிறது

  4. இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டார் பெரும் துன்பங்கள் ஆக்கப்பட்டார் முடிந்த வரைக்கும் உதவி செய்யுங்கள் இயேசுவை விசுவாசியுங்கள் அவர் நம்முடன் இருக்கிறார் இன்று முதல் இயேசுவை தினந்தோறும் ஜெபம் பண்ணுவேன் ஆமென்

  5. அப்பா என் கடன் அடைய கடவுது என்னிடம் பணம் பெருக கடவுது அப்படிய ஆயிற்று. ஆமென். ?

  6. எபிரெய மூல பைபிள் பிரதியின் நேரடித் தமிழாக்கத்தைக் கவனியுங்கள்:
    யோவான் 1 : 1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார், அந்த வார்த்தை
    கடவுளோடு இருந்தார், அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக
    இருந்தார். 2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார். 3 எல்லாம் அவர்
    மூலமாகத்தான் உண்டானது…..14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம்
    மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை
    தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர்
    அளவற்ற கருணையும் சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்…..
    இது இயேசு (கொலோசெயர் 1 : 15 ) பூமிக்கு வருவதற்கு முன்பே கடவுளாகிய
    யெகோவா தமது எல்லாப் படைப்புகளுக்கும் முன்னால் படைக்கப்பட்டவர்
    என்பதைக் காட்டுகிறது. பரலோகத்தில் வாழும் எண்ணிக்கையில் அடங்காத
    தேவமகன்களில் மூத்த மகன் இயேசுவே. அவர்கள் எல்லோருமே கடவுளின்
    பிள்ளைகளாக இருப்பதால் தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்கள் அல்லது
    தேவர்கள். நாங்கள் மனிதப் பிள்ளைகளாக இருப்பதால் மனிதத் தன்மை
    வாய்ந்தவர்கள் அல்லது மனிதர்கள். யெகோவா ஒருவரே ஆரம்பமும் முடிவும்
    அற்றவர். ஏனையவை எல்லாவற்றுக்கும் இயேசுவைப் போன்றே ஆரம்பம்
    இருக்கிறது. ஆனால், தேவர்களும் மனிதர்களும் அவரவர் முடிவை அவர்களே
    தீர்மானிக்கிறார்கள். கடவுள் அனுமதித்திருக்கும் காலத்துக்குள் கீழ்படியாத
    அனைவருக்கும் முடி காத்திருக்கிறது. இது போன்ற இன்னும் அனேக
    சுவாரசியமான தகவல்களை யெகோவா பைபிளில் எழுதுவித்துள்ளார்.
    அவற்றை அப்படியே பிரதிபலிக்கும் திறமையும் தகுதியும் மனிதர்களுக்கு
    இருந்தாலும், உண்மை நடக்கிறது பொய் ஓடுகிறது!

  7. ஏழு வருடம் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கேன் நானும் கர்த்தரிடம் வேண்டி வரேன் இன்னும் சரியாக வில்லை நீங்கல் எனக்காக ஜெபியுங்கள்

  8. ஓரோ அழுகை குரல் திட்டும் சத்தம் நோய் பிசாசின் கொடிய தீமைகளை நீக்கி என்னை விடுவிக்க பிராத்தனை செய்யுங்கள்

  9. தேவனின் பெயரால் சாத்தானின் பெயரால் என்னை கெடுக்கும் கொடுமை செய்யும் தீமைகளில் இருந்தது விடுவிக்க ஜெபம் செய்ய வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here