விடுதலை | VIDUTHALAI | Tamil christian movie | How to tell gospel to others …

29 COMMENTS

  1. இயேசுவுக்கே மகிமை நாங்கள் குடும்பமாக பார்த்தோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  2. கர்த்தரே ஸ்தோத்திரம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த படத்தை குடும்பமாக பார்த்தோம் தேவனுடைய அதிசயமான சாட்சிகளை கண்டுகளித்து களித்தோம் இந்த படத்தை எடுத்த ஜெம்ஸ் மீடியாவுக்கு ஏசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறோம்

  3. நல்லா இருந்த மனுஷங்கள பிசாசா மாத்துறாங்க 😳 என் கண்கள் கலங்கி விட்டன…. இந்த விடியோவை பார்த்து நெகிழ்ந்து போனேன்😭.

  4. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
    அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
    சகரியா 13:1-2 (TAM)
    Glory to Jesus, Amen

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here