இவைகளெல்லாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகையின் அடையாளங்கள் நடந்தே தீரும் இதை யாராலும் எவர்கள் ஜெபத்தாலும் இதை தடுத்து நிறுத்த முடியாது ஆகவே நான் இயேசுவின் வருகையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் இந்த அடையாளங்கள் போதாது இன்னும் ஏராளமான அடையாளங்கள் நடக்கவேண்டும்.ஆகையால் இன்னும் இரட்சிக்கப்படாத ஆத்துமாக்கள் எல்லோரும் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் இயேசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.
இந்த பூமி முழுவதும் சாத்தான் லூசிபரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது சாத்தானின் ஏழு வருட ஆட்சிக்கு இந்த பூமி தயாராகிவிட்டது இந்த பூமியின் அரசியல் மதம் பொருளாதாரம் இவையெல்லாம் சாத்தான் லூசிபரின் கையில் உள்ளது இவைகளெல்லாம் ஆண்டவரின் அனுமதி நாம் ஒன்றும் செய்ய முடியாது இவைகளெல்லாம் நடந்தே தீரும் நாம் இதை தடுக்க முடியாது .
சாத்தான் லூசிபரின் ஏழு வருட ஆட்சிக்கு இந்த பூமி முழுவதும் கட்டமைக்கப்பட்டு விட்டது. 1-லூசிபர் 2-இல்லுமினாட்டி 3-கார்பரேட் முதலாளிகள் 4-அரசியல்வாதிகள் 5-அரசு துறைகள் 6மக்களாகிய அடிமைகள். இப்படி பூமி முழுவதும் கட்டமைக்கப்பட்டு விட்டது இதிலிருந்து கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் தப்பிக்க முடியாது.
✝️ 🛐
Praying
இவைகளெல்லாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகையின் அடையாளங்கள் நடந்தே தீரும் இதை யாராலும் எவர்கள் ஜெபத்தாலும் இதை தடுத்து நிறுத்த முடியாது ஆகவே நான் இயேசுவின் வருகையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் இந்த அடையாளங்கள் போதாது இன்னும் ஏராளமான அடையாளங்கள் நடக்கவேண்டும்.ஆகையால் இன்னும் இரட்சிக்கப்படாத ஆத்துமாக்கள் எல்லோரும் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் இயேசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.
தேவன் சமாதானத்தை தர ஜெபிப்போம்
மிகவும் கவலையாக உள்ளது, ஜெபிக்கிறோம் அய்யா
மிகவும் கவலையாக உள்ளது, ஜெபிக்கிறோம் அய்யா
இறைவா அம்மாநில மக்களை ப் பாதுகாக்க வேண்டுகிறேன்
Praying 🙏
Jesus save Manipur Amen
Yahoshuva save Manipur Amen
இந்த பூமி முழுவதும் சாத்தான் லூசிபரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது சாத்தானின் ஏழு வருட ஆட்சிக்கு இந்த பூமி தயாராகிவிட்டது இந்த பூமியின் அரசியல் மதம் பொருளாதாரம் இவையெல்லாம் சாத்தான் லூசிபரின் கையில் உள்ளது இவைகளெல்லாம் ஆண்டவரின் அனுமதி நாம் ஒன்றும் செய்ய முடியாது இவைகளெல்லாம் நடந்தே தீரும் நாம் இதை தடுக்க முடியாது .
சாத்தான் லூசிபரின் ஏழு வருட ஆட்சிக்கு இந்த பூமி முழுவதும் கட்டமைக்கப்பட்டு விட்டது.
1-லூசிபர்
2-இல்லுமினாட்டி
3-கார்பரேட் முதலாளிகள்
4-அரசியல்வாதிகள்
5-அரசு துறைகள்
6மக்களாகிய அடிமைகள்.
இப்படி பூமி முழுவதும் கட்டமைக்கப்பட்டு விட்டது இதிலிருந்து கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் தப்பிக்க முடியாது.
மணிப்பூர் மாநிலத்துக்கு அங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கு மக்களுக்கு சாமதானம் தரும் தேவனே ஆமென் 🙏🙏
Speech less😭😭😭jesus is coming soon 🙇🏻♀️world end time🥺
135 churches are burned and their properties and houses are vandalized
Targeted on christian people.
மணிப்பூர் மாநிலத்திற்கு காக நாம் இணைந்து அனைவருக்காகவும் நாங்கள் ஜெபித்து கொள்கிறோம்
அமைதி நிலவ ஜெபிப்போம்.
It's a time to make a crusade 🗡️
Praise the Lord 🛐🙏
நிலைம வழமைக்கு திரும்ப கிறீஸ்த்தவர்கள் இணைந்து ஜெபிப்போம் 😢✝️🛐🙏
Praise the Lord 🙏🙏😢 Jesus Christ amen alleluya thanks lord 🙏🙏