🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இந்த கதையில் வருவது போலையே என் வாழ்க்கை உண்மையா நடந்திருக்கு இந்த குடியினால என் சொந்த பந்தம் மனைவி பிள்ளைகள் எல்லோரும் என்னை விட்டு போயிட்டாங்க ஆனா என்னுடைய இயேசப்பா மட்டும் என்ன தேடி வந்தாரு அவர் மறுபடி எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தாரு. நான் எந்த இடத்துல எல்லாம் வெட்கப்பட்டு போனோம் ஆண்டவர் அதிகாரத்தில் தலையணை முறை வைத்து அதே இடத்தில் எங்களுக்கு எபினேசர் ஜெப வீடு என்ற ஒரு ஊழியத்தை கொடுத்து இருக்காது இப்போது நான் பிள்ளைகளோடு மனைவியோடு சந்தோஷமா இருக்கிறோம் அனைவருக்கும் இந்த குடிப்பகத்தை விட்டு விடுங்கள் அந்த குடியிலிருந்து விடுதலை கிடைக்க ஆண்டவர் தேடுங்க இயேசுவை தேடுங்கள். இயேசப்பாவை தேடுங்க அவர்களுக்கு விடுதலை கூடவா கொடுப்பார் என்று நாங்கள் சுவிசேஷ அறிவித்துக் கொண்டு வருகிறோம். ரிஷபங்கள் வாழ்க்கையை மாத்தினது போல எத்தனை பேர் குடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுங்கள் ஆண்டவரே அவங்களையும் தொடும் ஆண்டவரே கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்
🎉🎉❤
Praise the lord 🙏
Amen❤️❤️❤️
Hi bro/sis, is there any playlist in this channel fr chtistian movies?
GLORY TO HEAVENLY FATHER THANK U JESUS CHRIST 🫡 may THE treshars of our JESUS CHRIST Reamain BLESSD for many people.
Sthothiram yesappa indha ulagathil irukum kudikiravargal ellarukum vidudhalai thanga appa asirvadinga appa amen yesappa nanri appa
அருமை அருமை மிகவும் அருமை🌹🌹🌹🌹
Super😊
Super movie Amenn
Amen
Amen
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் இந்த கதையில் வருவது போலையே என் வாழ்க்கை உண்மையா நடந்திருக்கு இந்த குடியினால என் சொந்த பந்தம் மனைவி பிள்ளைகள் எல்லோரும் என்னை விட்டு போயிட்டாங்க ஆனா என்னுடைய இயேசப்பா மட்டும் என்ன தேடி வந்தாரு அவர் மறுபடி எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தாரு. நான் எந்த இடத்துல எல்லாம் வெட்கப்பட்டு போனோம் ஆண்டவர் அதிகாரத்தில் தலையணை முறை வைத்து அதே இடத்தில் எங்களுக்கு எபினேசர் ஜெப வீடு என்ற ஒரு ஊழியத்தை கொடுத்து இருக்காது இப்போது நான் பிள்ளைகளோடு மனைவியோடு சந்தோஷமா இருக்கிறோம் அனைவருக்கும் இந்த குடிப்பகத்தை விட்டு விடுங்கள் அந்த குடியிலிருந்து விடுதலை கிடைக்க ஆண்டவர் தேடுங்க இயேசுவை தேடுங்கள். இயேசப்பாவை தேடுங்க அவர்களுக்கு விடுதலை கூடவா கொடுப்பார் என்று நாங்கள் சுவிசேஷ அறிவித்துக் கொண்டு வருகிறோம். ரிஷபங்கள் வாழ்க்கையை மாத்தினது போல எத்தனை பேர் குடித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றுங்கள் ஆண்டவரே அவங்களையும் தொடும் ஆண்டவரே கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென்
இயேசுவே இப்படி குடிப்பழக்கத்தில் அடிமையாக இருக்கிற ஒவ்வோருவரையும் விடுவியும் அப்பா 🎉🎉🎉