இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை …

24 COMMENTS

  1. இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    https://bit.ly/JRSocialmediaTestimony

  2. என்னை எந்த தீங்கு தீண்டாத படி பாதுகாப்பு தாங்க ஏசப்பா ஆமென் ஆமென் ஆமென் இறங்கும் குணம் கொண்ட மனிதனாக வாழ வரம் தாங்க ஏசப்பா ஆமென் ஆமேன்

  3. பாவத்துக்கு அடிமையாய் வாழும் அநேக வாலிபர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் இதுவே என் ஆத்துமா தாகம் இயேசப்பா

  4. என் வாழ்க்கை குறித்த பயமும் குழப்பமும் அதிகமா என்னை வதைத்துக் கொண்டு இருக்கிறதுநானும் என் கணவரும் பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிறது எனக்கு இரண்டு குழந்தைகள் என்ன பண்ணுவது என் வாழ்க்கை எப்படி மாற்றுவது என்று ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன் எனக்கு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா

  5. என் கணவரோ வேறு பெண்ணோடு தொடர்பு இருக்கிறார் அந்த மகளுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன அவளும் தன் கணவரையும் குழந்தைகளையும் நேசித்தது அவளோட குடும்பத்தோடு இணையவும் என் கணவரும் எங்களை நேசித்து வரவும் இந்தப் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்கவும் நானும் என் குழந்தைகளும் சமாதானத்தோடு வாழவும் பிரார்த்தனை பண்ணுங்க அம்மா🙏🙏🙏🙏🙏

  6. ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉😢😢😢😮😮😮😮😢😮ooh ooh 👀 seeing all the people in God seeing 👀 🙏 🙌 on a fantastic super 👌 sweet cute words message thanks so much bro or sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah 🙌 hallelujah 🎵 amen 🙏 🙌 ❤️ 💖 💕 😊 🙏 🙌 ❤️ 💖 💕 😊 🙏 🙌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here