நாடகம் அருமையாக இருந்தது. செய்வினையில் பாதிக்கப்படுகிற குடும்பங்களின் கஷ்டங்களை உணரமுடிந்தது.இந்த உலகத்தில் யாரும் செய்வினை வைக்கக்கூடாது. செய்வினையால் எந்த குடும்பமும் பாதிக்கப்படவும் கூடாது. எத்தனையோ குடும்பங்கள் இதில் சிக்கி வேதனைப்பட்டு கஷ்டப்படுகிறது.அந்த குடும்பங்கள் எல்லாம் விடுதலையாக வேண்டும். தினகரன் பிரதர் பக்கவாதம் உள்ளவங்க கஷ்டப்படுவதை போல நடித்தது உண்மையாகவே இருந்தது.இந்த குறும்நாடகம் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.உங்களை கர்த்தர் இப்படிப்பட்ட கட்டுகளில் உள்ள மக்களை விடுவிக்க எடுத்து பயன்படுத்துவாராக
Praise the Lord my god family ❤all 🙏
Pràise the Lord
Praise the bros and sisters
Nice.
Praise the lord all
Nice acting
I love you Jesus so much 💞😘
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
Fantastic acting.Especially anadhi sis and entire rptm team.Hats off.Let God's grace and deliverance be upon everyone under this bondage
Wonderful
Amen hallelujah
Wonderful…🎉 May God bless you
Super
Saradha acting super romba nalla irunthathu nalla Skipt Glory to Jesus
நாடகம் அருமையாக இருந்தது. செய்வினையில் பாதிக்கப்படுகிற குடும்பங்களின் கஷ்டங்களை உணரமுடிந்தது.இந்த உலகத்தில் யாரும் செய்வினை வைக்கக்கூடாது. செய்வினையால் எந்த குடும்பமும் பாதிக்கப்படவும் கூடாது. எத்தனையோ குடும்பங்கள் இதில் சிக்கி வேதனைப்பட்டு கஷ்டப்படுகிறது.அந்த குடும்பங்கள் எல்லாம் விடுதலையாக வேண்டும். தினகரன் பிரதர் பக்கவாதம் உள்ளவங்க கஷ்டப்படுவதை போல நடித்தது உண்மையாகவே இருந்தது.இந்த குறும்நாடகம் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.உங்களை கர்த்தர் இப்படிப்பட்ட கட்டுகளில் உள்ள மக்களை விடுவிக்க எடுத்து பயன்படுத்துவாராக
Nice skit
Amen amen amen
Excellent, எல்லாருடைய நடிப்பும் super, Saratha sister act ரொம்ப super
Wow amazing really inspirational movie ,God bless you
Praise the lord
நாடகம் அருமையாக இருந்தது. அக்கா கர்த்தர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெரிய காரியங்களை செய்வார்